மரண அறிவித்தல்

In loving memory of
Sundralingam Nagarathinam
Age 65June 26, 1951 – September 11, 2016
- Born in
- Pandatharippu
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பு சாந்தை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் நாகரத்தினம் அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுந்தரலிங்கம்(முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை நடத்துனர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியவாணி(சுவிஸ்), விநோதினி(டென்மார்க்), மதிமாறன்(ஜெர்மனி), ஜெயதயாளினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசலிங்கம்(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), நாகராசா(இலங்கை), பரமசாமி(ஜெர்மனி), காலஞ்சென்ற சோமசுந்தரம்(நெதர்லாந்து), நாகேந்திரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரசேகரம்(சுவிஸ்), பத்மநாதன்(டென்மார்க்), ஜெயநாதன்ஐயா(லண்டன்), துஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சங்கீதா, சஜிந்தா, சஜீபன், சுஜானா, சுஜானி, சூரியா, கிஷான், அபினேஷ், ஜஷ்வன், ஜெயகஜனி, ஜெனனி, ஜெயந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

