1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sundram Thaiyalmuththu
Age 66June 7, 1942 – February 14, 2009
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் இல-820 கட்சன் வீதி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுந்தரம் தையல்முத்து அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி 06.03.2010 சனிக்கிழமை அன்று வவுனியா திருநாவற்குளத்தில் நடைபெறும்.
தத்தி நடைபோட்டு தவழ்ந்து விளையாடித் தாயே
உன் மடியிலிருந்தபோது முத்தமிட்டனைத்து
எம்மை உச்சி மேய்ததொரு போன
நினைவு எல்லாம் கத்தியும் கதறியும்
கண்ணீர் விட்டழுத போதும் கலையுமா
எங்கள் துயர் ஓயாது.
எமக்காய் உழைத்த தாயே
உன் துயரம் ஒரு கோடி அதையாரறிவார்
நொயாலே நாமெல்லாம் நொடித்து விடாமல்
நோன்புகளும் நேத்திகளும் செய்த தாயே
நாமெல்லாம் உன்வரவுக்காய் காத்திருக்க
பெருந்தெய்வம் பேசாது போனதெங்கே?
காலனவன் அழைப்பை ஏற்று
கனகவழி சென்றயோ
ஓராண்டு ஓடோடி மறைந்த போதும்
மறையுமா உன் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கும்
அன்பு கணவன், மக்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— ரவீந்திரகுமார் இந்திராணி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

