Aruthal

மரண அறிவித்தல்

Photo of Suntharamoorthi Rasamma

In loving memory of

Suntharamoorthi Rasamma

Age 85January 25, 1932 – January 21, 2018

Born in
Pungudutivu
Lived in
Batticaloa, Norway

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நோர்வேயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி இராசம்மா அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், யாழ். புங்குடுதீவு பெருங்காடு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும், யாழ். பொலிகண்டி கந்தவனகடவையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கதிரவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(அர்ச்சகர்- வெருகல் சித்திரவேலாயுதர் தேவஸ்தானம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தலிங்கம்(ஓமான்), காலஞ்சென்ற பங்கயற்செல்வி, ரவீந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற உமாசரண், சிவகுமாரன்(இங்கிலாந்து), பரணீதரன்(நோர்வே), காலஞ்சென்ற ஹேமமாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, ஏரம்பு(இளைப்பாறிய அதிபர்), ஞானம்மா(இளைப்பாறிய ஆசிரியை), சந்திரசேகரம்(இளைப்பாறிய எழுதுனர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கலாரஞ்சினி(கொழும்பு), ரஜனி(கனடா), புவன ராஜேஸ்வரி(இங்கிலாந்து), காந்திமதி(இங்கிலாந்து), சுகந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னம்மா(இளைப்பாறிய ஆசிரியை), வரராஜசிங்கம்(இளைப்பாறிய அதிபர்), ஞானம்மா(கனடா), கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்புச் சகலியும்,

சிவாஜினி குகநேசன்(அமெரிக்கா), மாருதி நித்தியா(நோர்வே), சதாதரன் பிரியதர்ஷினி(கொழும்பு), அஷ்வினி கிரிதரன்(கொழும்பு), சிந்துஜா சுஜயந்தன்(கனடா), இனோஜ்(கனடா), கரிஷ்(இங்கிலாந்து), தனுஷா(நோர்வே), மானுஷா(நோர்வே), பூரணி(நோர்வே) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கயிலன், சாய், ஷயோன், அஷ்விகா, ஆறியன், ஆர்நாவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.