மரண அறிவித்தல்

In loving memory of
Suntharampillai Puvanendran
Age 69December 17, 1946 – January 4, 2016
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Sri Lanka
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழு கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை புவனேந்திரன் அவர்கள் 04-01-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தம்பிராசா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாலினி(யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயம்), தயாளினி(லண்டன்), தாரணி(நோர்வே), இராகுலன்(லண்டன்), யசோதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசகோபால், காலஞ்சென்ற இராசேந்திரம், தெய்வேந்திரம், தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில், மணாளன்(பிரதேசசபை- வவுனியா), பாலசிறி(லண்டன்), குகநேசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்மகுலசிங்கம், புஸ்பராணி, ரஞ்சினிதேவி, குமாரகுலசிங்கம், இந்திரநாதன், தவநாதன், சிவசோதி, சிவமணி, காலஞ்சென்ற சிவலிங்கம், அருட்சோதி, மல்லிகாதேவி, விக்னேஸ்வரி, தவமணி, பிறேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷன்(லண்டன்), சயானா(லண்டன்), இலக்கியா(நோர்வே), சாகித்தியா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஊரெழு கிழக்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

