Aruthal

மரண அறிவித்தல்

Photo of Suntharampillai Sivapakkiyam

In loving memory of

Suntharampillai Sivapakkiyam

Age 85June 4, 1931 – May 1, 2017

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Vavu Thonikkal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(மயில்வாகனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கேசவராஜன், லிங்கராசா, கேசவராணி, துவாரகாதரன்(கரன்), பரமேஸ்வரன்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, நடராசா, கனகம்மா, மார்க்கண்டு, அழகம்மா, சேதுபதி, மற்றும் தெய்வானை(ஜெர்மனி), சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவகாமசுந்தரி(இலங்கை), சுதாமதி(சுமதி- இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி(இலங்கை), சிவராசா(கனடா) சுகிர்தா(கனடா), ஈஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேசு, கண்ணையா, மங்கையர்க்கரசி, மற்றும் நவரத்தினம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினோஜா, சதிஜா, சிந்துஜா, யசோதா, கஜேந்திரன், தர்சிகா, தர்சனா, கஸ்தூரி, தாரணி, தனுசியா, அனோஜன், பிரதீபன், பிரதாபன், சஞ்சீவ், அஸ்வினி, சஜீவன், துர்சிந், துர்ஜிந், தரணியா, ஹாசினி, ஹரிணி, டெனிஷா, அபிஷா, தியானா, காலஞ்சென்ற ஜெனாளன், மற்றும் கோபிநாத், சுஜீவன், ஷஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிஷாளினி, பிரித்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 100/15
சேக்கிழார் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.