Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புDecember 28, 1948
இறப்புMay 2, 2022
Photo of Suppaiah Isakkimuthu Anthony

Suppaiah Isakkimuthu Anthony

Age 73

Born in
Puttalam
Lived in
Puttalam, Colombo, Alaveddi, Jaffna, Evry

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கொழும்பு இரத்மலானை, யாழ்.நாச்சிமார் கோவிலடி, அளவெட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இசைக்கிமுத்து அன்ரனி அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று புத்தளத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சண்முகத்தம்மா(செல்லம்மா) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி இசைக்கிமுத்து அவர்களின் பாசமிகு கணவரும்,
வதனன் அவர்களின் அன்புத் தந்தையும்,

அனுஜனா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்தன், புஸ்பராசா, ஜெகன், சரோஜா மற்றும் ராஜா(கனடா), பன்னீர்(இத்தாலி), கஸ்தூரி, அம்பிகா(புத்தளம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜன்(ஜேர்மனி), தவராஜா(நாச்சிமார் கோவிலடி), கிருஷ்ணமூர்த்தி(திருகோணமலை), நவீந்திரராசா(நாச்சிமார் கோவிலடி), கணேசமூர்த்தி(பிரான்ஸ்), கருணாவதி சிவகுணராஜா(ஜேர்மனி), கருணாகரன்(பிரான்ஸ்), நந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வயன், ஐயன்னா, அதியன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2022 சனிக்கிழமை அன்று மு. ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை Puttalam Mannar Road saltren 02 எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.