மரண அறிவித்தல்

In loving memory of
Suppaiah Sivagangai
Age 77April 25, 1938 – April 22, 2016
- Born in
- Araly
- Lived in
- Palali, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பலாலியை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவகங்கை அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பிகைபாகன்(கனடா), அம்பிகை சொரூபி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தெய்வானப்பிள்ளை, திருநாவுக்கரசு, சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவன்(கனடா), பானுமதி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிசாத்(இந்தியா), சுருதிகா(இந்தியா), விகாஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெசன்ட் நகர் மயானத்தில் ந.ப 12.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

