மரண அறிவித்தல்

In loving memory of
Suppaiah Theiyanayagi
Age 78June 6, 1938 – January 28, 2017
- Born in
- Velanpiray
- Lived in
- Velanpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோவிலாகண்டி மேற்கு வேலம்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா தெய்வநாயகி அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார் சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற சிவபாக்கியம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருளானந்தம், இராஜேஸ்வரி, சந்திராதேவி, புண்ணியமூர்த்தி, இராசரத்தினம், அரசகுமாரி, உதயகுமார், கருணாநிதி, கருணாகரன்(பிரான்ஸ்), தயாகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகபூசணி, யோகரட்ணம், நல்லமுத்து, ரஜனி, கனகேஸ்வரி, ரவீந்திரன்(பிரித்தானியா), கனகேஸ்வரி, கீதாஞ்சலி, அனுலா, நந்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஜா ஸ்ரீகரன்(இத்தாலி), நிசாந்தன்(பிரித்தானியா), லதன்(பிரித்தானியா), சர்மி நீதன்(பிரித்தானியா), பாலராஜ் ரதி(பிரித்தானியா), பதிஸ் பாலினி(சுவிஸ்), கமல், ரமேஸ் சங்கீதா, ராதிகா வசந்தன்(பிரான்ஸ்), ரஜனி, பிரசன்னா(ஜெர்மனி), லோஜன்(ஜெர்மனி), பிரியங்கா, அஞ்சலா, சிவனு, சர்மிலன்(ஜெர்மனி), தர்சிகா, அஜித், ரேணுகா, யதுசாத், யதுசா, அனோஜா, கார்த்திகன், அபினா, கபிசன், அபிசன்(ஜெர்மனி), டிசானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிதுர்சன்(இத்தாலி), அஸ்விதா(இத்தாலி), ரிஷ்வியா(சுவிஸ்), தரணி(சுவிஸ்), யது(சுவிஸ்), பகி(பிரித்தானியா), பானுஜா(பிரித்தானியா), ரக்சியா(பிரித்தானியா), திஷானா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சர்மிலன் மரக்காலை, நீர்வேலி வடக்கு, நீர்வேலி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் வேலம்பிராய் பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

