மரண அறிவித்தல்

In loving memory of
Suppaiya Sivalingam
Age 85January 28, 1931 – February 5, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சிவலிங்கம் அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வசந்தி(அவுஸ்திரேலியா), வசந்தன்(அவுஸ்திரேலியா), முகுந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சவுந்தரம், நவரட்ணம், ஏகாம்பரம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீதரன்(அவுஸ்திரேலியா), மெரியம்(அவுஸ்திரேலியா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேரம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீத்தீ, ஸ்ரீஷா, நேத்தன், லோரன், சானுஜன், சஜீதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

