மரண அறிவித்தல்

In loving memory of
Suppaiya Thillaijampalam
Age 78March 1, 1939 – February 2, 2018
- Born in
- Inuvil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜகேசரி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதா அவர்களின் பாசமிகு கணவரும்,
நிருமலன் அவர்களின் அன்புத் தந்தையும்,
தர்மினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, சொக்கநாதன், திவாகரமூர்த்தி மற்றும் இராசேந்திரம், இராசசெளந்தரி, செளபாக்கியலஷ்மி, பாலசுந்தரம், இராமச்சந்திரன், சிவசுப்ரமணியம், விக்னேஸ்வரன், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாசனி, காலஞ்சென்ற தயாபரன், சறோசனி, Dr.மீனலோசனி, கலாதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

