மரண அறிவித்தல்

In loving memory of
Supper Kandiah Rajasingam
Age 84December 9, 1935 – December 10, 2019
- Born in
- Thellipalai
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் கந்தையா ராஜசிங்கம் அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரு, ஸ்ரீ, பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Anna, Emmeline, எலிசபெத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஸ்பார், ரோமெய்ன், அனைஸ், லூசியன், இசபெல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

