மரண அறிவித்தல்

In loving memory of
Suppiah Arumugasamy
December 16, 2016
- Born in
- Kangesanthurai
- Lived in
- Thellipalai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறை கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா ஆறுமுகசாமி அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், உருத்திராபதி காயத்திரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கீதபூஷணம் விஜயலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை- Union College) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
முருகதாஸ், மாதவன், வேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மற்றும் சபாரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாகினி, லதாஜினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, விசாலாட்சியம்மா, புனிதராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மநாதன், யோகநாதன், பத்மினிதேவி, செந்திநாதன், இந்திராதேவி, குமரநாதன், பாலேந்திரநாதன், சுபாஷனி ஆகியோரின் ஆசையப்பாவும்,
செல்வராணி, பத்மராணி, உதயராணி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சங்கீத், கீதன், பதுமன், மதுரன், பிரியஸ்ருதி, பிரியஸ்வரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

