மரண அறிவித்தல்

In loving memory of
Suppiah Permpalam
Age 89August 21, 1927 – February 7, 2017
- Born in
- Kili Punakari
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பூநகரி மட்டுவில் நாட்டைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா பேரம்பலம் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, நாகமுத்து தம்பதிகளின் ஏக புத்திரரும்,
அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஏகேஸ்வரன், திருகேதீஸ்வரன்(அதிபர்), சாரதாம்பாள்(ஆசிரியர்), கோமளேஸ்வரி(ஆசிரியர்), கோமதியம்பாள்(இத்தாலி), தனேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), பிரியாசத்தி(ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதா(ஆசிரியர்), இரவிச்சந்திரன்(SPHID), வசந்தகுமார்(பூநகரி பிரதேச சபை), புவனேந்திரன்(இத்தாலி), சதீஸ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), கிருபாலன்(பிரதி அதிபர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகாணன், கீர்த்தனா, ஜிதர்சனன், திகம்பரன், பவதுர்க்கா. கஜீவன், கஜிந்தா, சிவதுர்க்கா, கிஷாந், கிஷனா, சாதனா, சாரவி, கேனுஜன், சாரங்கி, புருசோத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பன்னாங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல- 718, சிவிக்சென்றர்,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

