Aruthal

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Suppiah Selladurai

In loving memory of

Suppiah Selladurai

Age 91September 22, 1924 – March 14, 2016

Born in
Suthumalai
Lived in
Jaffna, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, கனடா Toronto Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா செல்லத்துரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவுகூறல்.

குடும்பம் என்னும் கோயினிலே
மனை சிறக்க வாழ்ந்த எங்கள் அப்பாவே
ஆண்டுகள் ஐந்து போனாலும்
அழியாது உங்கள் நினைவு

எத்தனை ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை
அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்கள் அப்பா

சிவனே சீவனாய் வருகிறது உடம்பில்
சீவன் உடம்பை விட்டவுடன் சிவனாகின்றது
சிவம் எங்கும் எல்லோருள்ளும் இருக்கின்றது
நீங்களும் சிவனாய், சீவனாய் எம்முள்ளிருந்து
எப்போதும் எமக்கு வழிகாட்டுகின்றீர்கள்

மறைந்தது அழியக்கூடியதே
மறையமுடியாதது அந்த அழிவற்ற ஜீவன்
அழிவற்ற அச்சொரூபத்தில் என்றும்
எம்முள் நீங்காத நினைவாய், அன்பாய்,
வாழ்வதற்கு நன்றி அப்பா....

ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · April 10, 20193ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.