Aruthal

மரண அறிவித்தல்

Photo of Supramaniyam Kugamoorthy

In loving memory of

Supramaniyam Kugamoorthy

Age 68November 30, 1948 – April 29, 2017

Born in
Kantharmadam
Lived in
Varani, Thirunelveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வரணி கொடிகாமம் குடமியனை வசிப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குகமூர்த்தி அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்பு மருகனும்,

டில்லிமலர்(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

குகானந்தமூர்த்தி, குகதாசன், குகதீஸ்வரன், காலஞ்சென்ற குகனேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணேசமூர்த்தி, கமலாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாவாணி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனோஜ், குழலிசை, ஜோனத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்பாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.