Aruthal

மரண அறிவித்தல்

Photo of Susaipilai Lilly

In loving memory of

Susaipilai Lilly

Age 80November 19, 1937 – February 17, 2018

Born in
யாழ் கரம்பொன் தெற்கு
Lived in
Nevers

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரம்பொன் தெற்கு மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nevers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை லில்லி அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் கித்தோரி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சந்தியாகு யக்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

யோகராசா(சுவிஸ்), சுசிலா(நோர்வே), மாலா(ஜெர்மனி), கலா(பிரான்ஸ்), நிக்சன்(சுவிஸ்), கணிஸ்ரன்(இலங்கை), சுயாமிலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கயல்(சுவிஸ்), தவம்(நோர்வே), மில்டன்(ஜெர்மனி), வேனோ(பிரான்ஸ்), றீற்ரா(சுவிஸ்), ஜெனிரா(இலங்கை), சுதாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைசிங்கம், யுஸ்தீனம்மா, சின்னராசா, ராணி, சகாயன், ஜெசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசமலர், காலஞ்சென்ற மகராசம்பிள்ளை, ஜெயா, சின்னக்கிளி, அற்புதராணி, யேசுதாசன், விக்ரோறியாபிள்ளை, சவிரியான் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லிடியா(சுவிஸ்), யோஜல்(சுவிஸ்), மயூரி(நோர்வே), அன்ரோ( ஜெர்மனி), யோகான்(பிரான்ஸ்), நோவிஸ்(பிரான்ஸ்), சீனு(பிரான்ஸ்), லிலியானா(சுவிஸ்), லிவியா(இலங்கை), லவுறா(இலங்கை), லினோ(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எழில்(நோர்வே) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்திற்கு பின்னர் Rue d'Ardy, 58000, Sermoise-sur-Loire, France என்னும் முகவரியில் சம்பிரதாயமுறைப்படி நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.