மரண அறிவித்தல்

In loving memory of
Suseeladevi kanthasamy
Age 77January 18, 1940 – May 19, 2017
- Born in
- Kili Nallur
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சுசிலாதேவி கந்தசாமி அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்நதார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார்(MA), ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
விதுரன், செந்தூரன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அருந்தவநாயகி, சத்தியவாகீஸ்வரன், பாசுபதீஸ்வரன்(இலங்கை), கைலாசநாதன்(தென் ஆபிரிக்கா), விஸ்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வபீசன், ஜொபித்தா, வளர்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி(மங்களம்- இலங்கை), தனபாலசிங்கம்(பாலா- அவுஸ்ரேலியா), சகுந்தலா(கற்கண்டு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோவான், இலான், ஆரண்யா, திவ்வியா, ஷயான், நீல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

