மரண அறிவித்தல்

In loving memory of
Suseelathevi Balasupramaniyam
Age 79May 4, 1938 – November 26, 2017
- Born in
- Naranthanai North
- Lived in
- Kayts, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுசிலாதேவி பாலசுப்ரமணியம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கெங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
பிரியந்தி(கனடா), பிரதீபன்(கனடா- Century 21 King's Quay Real Estate) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குகபாலன், அருள்பிரியா(கஸ்தூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற அம்பிகாதேவி, சறோஜாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வைத்திலிங்கம், காலஞ்சென்ற ஜீவநாயகம், தியாகராஜா, கேதீஸ்வரி, சரஸ்வதி, பரமேஸ்வரி, சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்விதா, அபிஜித், அதீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

