மரண அறிவித்தல்

In loving memory of
Suthakaran Arooran
August 4, 2018
- Born in
- Nallur
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுதாகரன் அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த ஆரூரன்(லண்டன்), காலஞ்சென்ற ருக்மணி(பருத்தித்துறை வியாபாரிமூலை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆனந்தன், சாவித்திரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,
ருக்ஷன், சுரேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரகுராம்(கனடா), நிர்மலன்(பிரித்தானியா), உமா(பிரித்தானியா), உஷா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நிர்மலா(கனடா), இசைவாணி(பிரித்தானியா), நிமால்ராஜ்(பிரித்தானியா), தயாபரன்(கனடா), காலஞ்சென்ற ஹம்சா, திகியம்பகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவனீதயோகராஜா அவர்களின் அன்பு சகலனும்,
திலிபன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
லவன், சாரா, ஜதார்த்தனன், மழலினி, சந்தனா, டிவ்யா ஆகியோரின் சிறிய தந்தையும்,
நீரா மிதுலன், ஷயன், லக்ஸ்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

