மரண அறிவித்தல்

In loving memory of
Suthakaran Ashnavi
Age 11January 17, 2009 – March 12, 2020
- Born in
- Munchen
- Lived in
- Munchen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜேர்மனி München ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் அஷ்னவி அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், சுதாகரன் தனுஜா தம்பதிகளின் அருமை மகளும்,
அஷ்வின் சுஜாந் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

