Aruthal

மரண அறிவித்தல்

Photo of Suthakaran Suventhini

In loving memory of

Suthakaran Suventhini

Age 37August 13, 1978 – December 19, 2015

Born in
Puttur
Lived in
Norway

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் சுவேந்தினி அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிக்ஸன், மலீசன், சபிறா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.