மரண அறிவித்தல்

In loving memory of
Sutharalingam kuganeswari
Age 67November 1, 1950 – February 23, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் குகனேஸ்வரி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராசா தம்பதிகளின் அன்பு மருமகளும், சுந்தரலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோகானந்தேஸ்வரி, ஆறுமுகசிகாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவகி(லண்டன்), அஜிதரன், தினேஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயதேவன்(லண்டன்), விக்னுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்ஷசன், சுதாகரன், சுசிந்திரன், சசிகரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
குலேஸ், கிதுஸ், தானியா, தஸ்வினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

