மரண அறிவித்தல்

In loving memory of
Sutharsan Rajaratnam
Age 35June 21, 1980 – April 17, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுதர்சன் ராஜரத்தினம் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜரத்தினம் இந்திரா(ஆனந்தி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியநாயகம், இராசமலர்(ராசாத்தி- குப்பிளான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
ஏரன், அஜன், அன்னியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தீபா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
அஜானா(கனடா), மெலோனா, லிஷ்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜேந்திரன்(விஜி) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

