நினைவஞ்சலி

In loving memory of
Sutharshini Muralitharan
Age 33July 29, 1972 – July 4, 2006
- Born in
- Karampan
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியில் வசித்து வந்தவருமான அமரர். ஆன் சுதர்ஷினி முரளிதரன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம்.
நீங்கள் எமைவிட்டுப் பிரிந்து
ஆண்டுகள் நான்கு சென்றிடினும்
எம் நெஞ்சினில்
உங்கள் நினைவுகள்
எம் உயிர் பிரியும்வரை
நீங்காது நிலைத்திருக்கும்.
காலஞ்சென்ற திரு. தனிநாயகம்(சின்னத்தம்பி) , திருமதி பபா தனிநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு செல்ல மகளும்,
முரளிதரன்(இங்கிலாந்து) அவர்களின் அன்பு மனைவியும்,
மதுமிகா, சௌமிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜான்சி(இந்தியா), ஜயந்தி(ஜேர்மனி), ரவீந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ராஜன், தனம்(உக்ரைன்), யூடா ரூபவதி(பிள்ளை-ஜேர்மனி), உமா(ஜேர்மனி), பாபு(ஜேர்மனி), சுபா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும்,
பசுபதிப்பிள்ளை(இந்தியா), அமுதா(ஜேர்மனி), லியானா(உக்ரைன்), ராஜு(ஜேர்மனி), ஸ்ரீ(ஜேர்மனி), ஜீவன்(ஜேர்மனி), உருத்திரன்(லியோ-சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்தி(ஜேர்மனி), மயூரி(இங்கிலாந்து), கியூரி, அன்ரனி(இந்தியா), அறோல்ட், அறோமிகா(சுவிஸ்), விகாஷ், நிகாஷ், சுதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
றொஷான், றொஷானி(ஜேர்மனி), அமிழ்தன், அபூர்வன், ஆரோகணன்(ஜேர்மனி), ஹறோன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
மேலும் என்றும் உமது நினைவுடன் வாழும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:15 மணிக்கு St.Engelbert, Koln - Germany தேவாலயத்தில் திருப்பலிப் பூசை நடைபெறும்.
இத்தகவலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— பெறாமகன் செந்தி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

