Aruthal

மரண அறிவித்தல்

Photo of Suwaminathan Sivabakkiyam

In loving memory of

Suwaminathan Sivabakkiyam

Age 85October 12, 1932 – August 21, 2018

Born in
Amparai Alaiyadivempu
Lived in
Amparai Alaiyadivempu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் சிவபாக்கியம் அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற தங்கவேலு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுவாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அமிர்தராஜன், கமலராணி(கொழும்பு), நிர்மலராஜன்(லண்டன்), விஜயலட்சுமி(யாழ்ப்பாணம்), ஜெயராணி(கனடா), பாலச்சந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சேநாதிராசா, அமிர்தலிங்கம், கனகலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் சற்குணநாதன், பற்குணநாதன், வாமதேவன், பத்மாவதி, சிவயோகேஸ்வரி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேதீஸ்வரன்(அபுதாபி), ரஞ்சினி(லண்டன்), சிவகுமார்(யாழ்ப்பாணம்), யோகரட்ணம்(கனடா), சாந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜயகுமார்(நெதர்லாந்து), லதாநிதி(கொழும்பு), அம்பிகா(கனடா), நிரோஜன், நிசாந்தன், நிஷாந்தி, நிலானி(லண்டன்), ஜெயராம்(ஜெர்மனி), கஜராம், பிரதீப்(யாழ்ப்பாணம்), மைத்திரேயன், பைரவி(கனடா), அஜீதரன், அருந்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுமித்தா, விதுசன், கரிஷா, தனுஷியன்(நெதர்லாந்து), அபிராமி, திவ்வியா(கொழும்பு), ஆதித்தியா, விதுஷா, இரானிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அத்தியடி இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓட்டுமடம் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 12/4,
அத்தியடி புதுவீதி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.