மரண அறிவித்தல்

In loving memory of
Suya Gengatharan
Age 34September 14, 1982 – May 4, 2017
- Born in
- Sri Lanka
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுயா கெங்காதரன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசேந்திரம் நாகரத்தினம்(லண்டன்), காந்திப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சாமிநாதன் ஆகியோரின் அன்பு மூத்த பேத்தியும்,
சிவானந்தம் நிவேதிதாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மகளும், மாத்தோனி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த சண்முகநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கெங்காதரன்(அஜித்) அவர்களின் அன்பு மனைவியும்,
லின்சியா, லவீனா, சேரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷ்ஷன், கவிஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்ணானந்தம்(அருள்), ஜெயரஞ்சிதம்(இலங்கை), வதனா தங்கவடிவேல்(சுவிஸ்), லாலி சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
லலிதகலா பொன்னம்பலம்(பிரான்ஸ்), நந்தகோபால் செல்வமலர்(ஜெர்மனி), இராதாகிருஷ்ணன் சுஜாதா(கனடா), குகன் ரஜனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
ரஜீவன், ராகவன், கஜீவன், சிந்துஜா, சிவதக்க்ஷி, சிவதனுஜா, அக்ஷயா, லக்ஷயா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுஜாதா, லாவண்யா, கீர்திஜா, கீர்திஜன், அபிரா, வக்சன், நர்மதா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
டிலோ, டில்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

