மரண அறிவித்தல்

In loving memory of
Swampillai Alfred
Age 77March 14, 1941 – March 21, 2018
- Born in
- Sillalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை அல்பிரட் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிப்பிரியாம்பிள்ளை அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியம்மா(கமலம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
றிச்சாட் டீனோ(டீனோ), ஜெயநிர்மலா(நிம்மி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராஜா(பத்திநாதர்) மற்றும் செல்வரத்தினம்(கென்றி), இராசமணி(ஜேசுதாசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகாந்தன், அனிற்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருளம்மா, ரூபி, அன்னமேரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொனத்தன், அஸ்மிதா, ரிஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

