மரண அறிவித்தல்

In loving memory of
Swampillai Victoria
Age 69July 6, 1946 – June 18, 2016
- Born in
- Pasaiyoor
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை விக்ரோறியா அவர்கள் 18-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிலேந்திரன், திரேஸ் மரியை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீமாம்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
சுவாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பொனோபேட், றொபேட், பெனிஸ்ரர், சாந்தா, காலஞ்சென்ற விஜிதா, கவிதா, சுலக்ஷனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பேதுரு, செபஸ்ரியாம்பிள்ளை, அன்ரன், மல்லிகா, கொன்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றமேஸ், தினேஷ், றதிஷ், சங்கீதா, றெஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, யோசப், மரியகன்னி(கனடா), மேரி கொறற்ரி(கனடா), மேரி றோஸ்(யாழ்ப்பாணம்), யேசுதாஸ்(யாழ்ப்பாணம்), பிரான்சிஸ்கா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறட்லே, சோவி, பெறோன், செகான், செகறா, பெனி, டெலிசியா, அனுஷியா, விதுஷன், றெமிஷா, விதுஷா, றெபேனா, பஸ்ரியான், றெபேக்கா, பத்தீஸ், அன்ரிறியா, சத்தியா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

