Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sylvester Manuel

In loving memory of

Sylvester Manuel

Age 64December 19, 1955 – December 8, 2020

Born in
Pasaiyoor
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வஸ்ரர் மனுவல் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தேயு மனுவல் கயித்தான் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அந்தோனிப்பிள்ளை கபிரியேல் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசிந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,

நீல், சீரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற எஸ்பீரியல், பபா(பிரான்ஸ்), சேவியர்(இலங்கை), அலன்றோஸ்(ஐக்கிய அமெரிக்கா), சறோ(பிரான்ஸ்), றீசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்தி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றொபி, காலஞ்சென்ற தேவதாஸ், மரியகொறட்ரி, இந்திரா, காலஞ்சென்றவர்களான மரியதாஸ், மரியநாயகம் மற்றும் பவுல்தாஸ், செபஸ்ரியாம்பிள்ளை, அல்போன்ஸ்(இலங்கை), லூசியா(இங்கிலாந்து), பிரான்சிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஏவா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · January 7, 2021நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.