மரண அறிவித்தல்

In loving memory of
Thacksyananth Atputharajah
August 12, 2016
- Born in
- Ilford
- Lived in
- Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரித்தானியா Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தக்சியானந் அற்புதராஜா அவர்கள் 12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அற்புதராஜா பிரேமினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வினோத் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No 3, Lancing Road,
Newbury Park,
Ilford Essex IG2 7DR,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

