மரண அறிவித்தல்

In loving memory of
Thadathakaipiraddiyar Sivanamappillai
Age 85December 22, 1932 – March 25, 2018
- Born in
- Idaikadu
- Lived in
- Naranthanai, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தடாதகைபிராட்டியார் சிவநாமபிள்ளை அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவநாமபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ரகுநாதன்(கனடா), தில்லைநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி, சிவாநந்தம், காலஞ்சென்ற திலகவதி, பத்மாவதி, பராசக்தி, காலஞ்சென்ற தெய்வநாயகி, ஆறுமுகநாதன்(அவுஸ்திரேலியா), சிவநாயகி, நடேசமூர்த்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தமயந்தி(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜனனி அபிசேக்(கனடா), விஸ்ணு(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

