Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thadchanamoorthy Thaiyalnayaki

In loving memory of

Thadchanamoorthy Thaiyalnayaki

Age 86April 1, 1930 – March 4, 2017

Born in
Puttalam
Lived in
Puttalam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி தையல்நாயகி அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திராவதி, நேசபூபதி, பத்மாவதி, பாக்கியவதி, காலஞ்சென்ற இந்திராவதி, திலகவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன், இராமநாதன், காலஞ்சென்ற திருவேங்கடம், வசந்தராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்பு அப்பம்மா, அம்மம்மா மற்றும் பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதம்பை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நேசவாசம்,
புத்தளம் வீதி,
முந்தல்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.