மரண அறிவித்தல்

In loving memory of
Thadshanamoorthy Kumarasuvamy
Age 73March 30, 1944 – September 30, 2017
- Born in
- Mirusuvil
- Lived in
- Ottawa, Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa, Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தட்சணாமூர்த்தி குமாரசுவாமி அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி உமையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பூமகள்(வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சதாசிவமூர்த்தி(இளைப்பாறிய விவசாய விரிவுரையாளர்- சங்கத்தானை, சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சின்னையா ஆகியோரின் அன்பு மருமகனும்,
சதீஸ், துஷ்யந்தி, மைதிலி, சங்கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றோஹினி, றவி திருண், கஜேந்திரா, உமாசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், நாவலன், ஷாகரி, ஷாயித்திரி, கவின், கஜானனன், சேஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

