Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thadshanamoorthy Kumarasuvamy

In loving memory of

Thadshanamoorthy Kumarasuvamy

Age 73March 30, 1944 – September 30, 2017

Born in
Mirusuvil
Lived in
Ottawa, Mississauga

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa, Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தட்சணாமூர்த்தி குமாரசுவாமி அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி உமையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பூமகள்(வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சதாசிவமூர்த்தி(இளைப்பாறிய விவசாய விரிவுரையாளர்- சங்கத்தானை, சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சின்னையா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சதீஸ், துஷ்யந்தி, மைதிலி, சங்கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றோஹினி, றவி திருண், கஜேந்திரா, உமாசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன், நாவலன், ஷாகரி, ஷாயித்திரி, கவின், கஜானனன், சேஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.