Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thadshika Thayalan

In loving memory of

Thadshika Thayalan

Age 49August 20, 1970 – January 4, 2020

Born in
Suruvil
Lived in
Nallur, Romford

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், பிரித்தானியா Romford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தட்ஷிகா தயாளன் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆனந்தசிவம் மற்றும் கமலாம்பிகை(கனடா) தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் சரோஜினிதேவி(பிரித்தானியா) தம்பதிகளின் அருமை மருமகளும்,

தயாளன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஷைனிகா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஞானசம்பந்தன்(நோர்வே), அரவிந்தன்(பிரித்தானியா), துஷ்யந்தன்(கனடா), இளந்திரையன்(கனடா), புங்கவன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலட்சுமி, சங்கீதா, மதிவதனி, நிருசுதா, சங்கீதா, ஞானச்செம்மல்(கனடா), குகதாசன்(கனடா), ஜனகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வதனரூபா, வனித்தா, சோபனா ஆகியோரின் அன்புச் சகலியும்,

சிரோமிகா, பிரவீன், கவிஷன், கர்ஷன், ஆரதன், சன்ஜீகா, அக்‌ஷணன், அனிக்கா, ஆத்ரிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆர்த்திக், ஆரபி, மௌனிகா, கௌரீசன், நிம்மிகா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சகன், நிதின், லோகன் ஆகியோரின் பாசமிகு ஆசையம்மாவும்,

காலஞ்சென்ற சாரதாம்பாள் சுப்பையா மற்றும் அம்பிகாவதி தியாகராஜா(கனடா) ஆகியோரின் அருமைப் பெறா மகளும்,

சரோஜினிதேவி இராஜசிங்கம்(கனடா), கணேஷன்- மகாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · February 1, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.