Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thaiyalnayagi Kathiresapillai

In loving memory of

Thaiyalnayagi Kathiresapillai

Age 87March 30, 1930 – December 11, 2017

Born in
Nainativu
Lived in
Thirunelveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பனிக்கர் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி கதிரேசபிள்ளை அவர்கள் 11-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமநாதன் இராமாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜராஜேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரன்(பிரித்தானியா), திருமங்கை(கனடா), செல்வராஜன்(பிரித்தானியா), நித்தியானந்தராஜா(கனடா), பேரின்பநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி, பரமலிங்கம், சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயரெட்ணம் மற்றும் மணிமேகலை(பிரித்தானியா), மோகனதாஸ்(கனடா), உமாதேவி(பிரித்தானியா), குமுதினி(கனடா), தேவாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நேசலட்சுமி, தேன்மொழி அம்மை மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முத்துப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நாகமுத்து ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சாரங்கன், காயத்திரி, சத்தஜி, சாயிஜி, வைதேகி, நித்லா, நிவேதன், சுகேன், கஜேன், சகானா, கஜனி, சாய்ராம், மதுஷன், மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரணீஷ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பலாலி வீதி,
பனிக்கர் ஒழுங்கை,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.