மரண அறிவித்தல்

In loving memory of
Thaiyalnayagi Seevaratnam
Age 78October 3, 1939 – May 6, 2018
- Born in
- Alaveddi
- Lived in
- High Wycombe
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் High Wycombe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி சீவரட்ணம் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவரஞ்சன்(பிரான்ஸ்) மற்றும் சிவகாந்தன்(High Wycombe), சிவரோகினி(ஜெர்மனி), சிவசத்தியா(High Wycombe) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினேஸ்வரி யுவராஜா, காலஞ்சென்றவர்களான சிவானந்தராஜா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செரின், சிறிதரன், வரோதயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்ஜே, சிவாஜினி, சுவாதி(பிரான்ஸ்), லக்சியா, மயூரி(ஜெர்மனி), விதுரன், ஜனனி(High Wycombe) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

