மரண அறிவித்தல்

In loving memory of
Thaiyamuthu Iyampillai
Age 89May 13, 1928 – April 26, 2018
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தையமுத்து ஐயம்பிள்ளை அவர்கள் 26-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஐயாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகேஸ்வரி(சுவிஸ்), கமலேஸ்வரி(பிரான்ஸ்), உமேஸ்வரி(NSB தேசிய சேமிப்பு வங்கி- யாழ். மேற்தரகிளை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னு, கந்தையா, பர்வதம், ஆறுமுகம், கண்ணம்மா, செல்லம்மா, சின்னம்மா, தம்பிப்பிள்ளை மற்றும் பிள்ளையம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகலிங்கம்(பபா), பிரபாகரன்(பிரபா- பாமசி & குறோசரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேந்திரன், கார்த்திகாயினி- சுஜீவன், காயத்திரி- கணேஸ், செந்தூரன், கெளதமன், அபிநயா, அருணன், அர்ஜீன், சாந்தகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கரிஸ், கர்ணி, கத்தரின், சைலன், லக்ஸ்மன், இலியா, சோபியா, மிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.315, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

