மரண அறிவித்தல்

In loving memory of
Thajipkumar Visvalingam
Age 46November 9, 1972 – June 13, 2019
- Born in
- Mallakam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தஜீப்குமார் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாமினி(நளினா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதுர்சன், நிதர்சன், லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமார்(ரவி- ஜேர்மனி), செல்வகுமார்(ரங்கன்- இலங்கை), விஜயகுமாரன்(சிவா- பிரான்ஸ்), பகிரதன்(அப்பன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகலோஜினி மீனா(கனடா), விக்கின பகிதன்(சுவிஸ்), கிரிமோகன்(இலங்கை), கிருஷ்ணமோகன்(கனடா), மதனமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

