7ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thambaiah Tharmalingam
Age 74July 4, 1938 – September 18, 2012
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Colombo Kochchikadai, Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தர்மலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயா ஐயா ஏழாண்டுகள் ஓடோடி சென்றது ஐயா
ஏழு என்பது ஏழு அதிசயங்களின் அழகிய எண் ஐயா
அந்த அதிசயங்களில் உங்களையும் மனது எண்ணுகிறது ஐயா
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும் உங்களின்
எண்ணங்களும் செயல்களும் எங்களுடனே
பயணிக்கும் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல
முருகண்டிப் விநாயகரை வணங்கி என்றும்
உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
மற்றும் பேரப்பிள்ளைகள்
— ராதிகா மாறன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

