31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Thambaiyah Ramanathan
Age 80April 19, 1936 – December 10, 2016
- Born in
- Madduvil south
- Lived in
- Nunavil West, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இராமநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது குடும்பத்தின் தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் பாசத்தின் பிறப்பிடமே
அன்பையும் அரவணைப்பையும் தந்தவரே
எங்களைத் தவிக்க விட்டு
அமைதியாய் சென்றீர்களே!
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மற்றும் இணையத்தளவாயிலாக தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது ஆத்ம சாந்திப்பிரார்த்தனை 09-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் 32 Durhamview Cres, Whitchurch-Stouffville, ON, Canada எனும் முகவரியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று Srilavanya Kaliamman, Market Lane, Kodikamam, Jaffna, Sri Lanka எனும் முகவரியில் உள்ள கோவிலில் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் அன்னதானமும் நடைபெறும் இந்நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றோம்.
— குகசீலன்(சீலன் Alex- மகன்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

