மரண அறிவித்தல்

In loving memory of
Thambapillai Rajamuthiah
Age 94February 6, 1924 – February 15, 2018
- Born in
- Kalviyangadu
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை இராசமுத்தையா அவர்கள் 15-02-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
முருகதாஸ்(அவுஸ்திரேலியா), இரத்தினராசா(அவுஸ்திரேலியா), பொன்னரசி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சோமசேகரம், சிவபாக்கியம், சிவகாமிப்பிள்ளை, இராமநாதன் மற்றும் யோகானந்தர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகௌரி, குமுதினி, கோபாலரத்தினம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், ஐமாவதி, வேலாயுதர், நடராசா, யோகராணி மற்றும் சுகுணவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீசுசீந்திரா(சுசி), சிந்து, கௌரீசன், அஷ்வினி, ஜாதவி, ஜனகன், கார்த்தி, பியுஸ்(Piyush), ஆஷா, செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கர்ணா, காளி, டிராவின்(Dravin) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

