Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambiah Maheswary

In loving memory of

Thambiah Maheswary

Age 85November 6, 1936 – June 30, 2022

Born in
Siruppiddy
Lived in
Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா மகேஸ்வரி அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்ற திரு. திருமதி முத்து சீதேவன் தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற முத்து தம்பையா அவர்களின் அருமை மனைவியும்,

பத்மாவதி(ஜேர்மனி), ஞானதீஸ்வரன்(அருள்- கனடா), அம்பிகாவதி(வசந்தி- கனடா), மகேந்திரன்(சிறி- கனடா), கலாநிதி, மனோறதி(கனடா), காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன், டிபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவராமலிங்கம்(ஜேர்மனி), சத்தியேஸ்வரன்(கனடா), ஞானதாசன்(கனடா), உருத்திரலிங்கம்(கனடா), சீதா(கனடா), லதா(செல்வி- கனடா), சுஜித்தா(ஜேர்மனி), சரவணபவன்(கொலண்ட்), கிரிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பூவதி(கொலண்ட்), இராஜதுரை(சிறுப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இராசம்மா, தம்பிராஜா, தருமலிங்கம், சந்திராதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வாசுகி(கொலண்ட்), தேவகி(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சபிதா(ஜேர்மனி), அசேல்(ஜேர்மனி), சஜிந்தன்(ஜேர்மனி), மாதினி(ஜேர்மனி), ஜனிஸ்(கனடா), அஸ்வினி(கனடா), சனுஜன்(கனடா), மிதுபன்(கனடா), சானியா(கனடா), சர்மியா(கனடா), கம்சனா(கனடா), அக்சனா(கனடா) ஆகியோரின் அன்பு

அம்மம்மாவும்,
ரிசிகா(கனடா), சஞ்சீவ்(கனடா), பிரித்திகா(கனடா), அனுசன்(ஜேர்மனி), அனுசா(ஜேர்மனி), அஜன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சீனுஜா(ஜேர்மனி), மாதேஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · July 29, 2022நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.