மரண அறிவித்தல்

In loving memory of
Thambiah Murugesh
Age 95December 27, 1920 – November 1, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Vavu Pandiyankulam, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா முருகேசு அவர்கள் 01-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்தர் காமாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பார்பதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
விஷ்னுகாந்திமதி(கனடா), தருமராசா(இந்தியா), தர்மகுலசிங்கம்(கனடா), இலங்கைநாதன்(இலங்கை), பரமேஸ்வரநாதன்(Selva Express- கனடா), வசந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி(பாடசாலை அதிபர்), வள்ளியம்மை(அரச வைத்தியசாலை மாது), கந்தையா(அரச ஒப்பந்ததாரர்), கண்மணி(வைத்திய தாதி), கமலம்(வைத்திய தாதி), மற்றும் பரமலிங்கம்(இளைப்பாறிய தபால் சேவையாளர்), இலக்சுமிப்பிள்ளை(கற்பகதரு அபிவிருத்தி ஆசிரியர்), சின்னதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தருமரத்தினம்(கனடா), சறோஜினி(இந்தியா), மகேஸ்வரி(கனடா), குணராணி(இலங்கை), செல்வநாயகி(கனடா), பரராஜசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்), பொன்னம்மா, செபமாலை(மதுவிலக்கு இலாகா), அம்முப்பிள்ளை, மற்றும் தங்கம்மா, சுந்தரம்பிள்ளை, அன்னம்மா, குமாரசாமி(கணக்கு பரிசோதகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மகுமாரி தவக்குமார், இரத்தினகுமாரி சத்தியலிங்கம், சுதாகரன் சுதாஜினி, உதயகுமாரி தவச்செல்வன், சிவகுமாரி மதிவாணன், தர்மசிறிகரன் நந்தினி, தர்மகணேஸ்கரன் சசீந்திரஸ்ரீ, தர்மகலாஜினி யோகேஸ்வரன், கலாநேசன் பிருந்தா, கோகுலன் விஜி, ஜோதிபிரபா மனோகரன், தனுஜா சுதாகரன், குலவேணி கோடிஸ்வரன், விஜிகரன், கிரிகரன், சிறிகரன், கஜந்தினி மதன், குணாளினி கோவிந்தராஜன், அஜந்தினி இளங்கீரன், வசந்தனா விஜயகாந், முகுந்தன், கபிலன், கஜதீப், கஜானி, சுரேணுகா, சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
டிலன், றெவின், கியான், சபினா, அபினா, கவின், ஜியானிசா, ஹர்ஷன், டீனுகா, ஜானுகா, ஆதவன், அன்சிகா, ஆரவி, ஆதிரா, வர்சா, சைரூஜி, சபரிஸ், சாருஜன், சாருகி, கருணியா, டினுஜன், டிலாசன், அபித்தா, அஜிதன், அக்சயன், ஆதிரா, விதுர், அஸ்வினி, கீசன், தனுஷா, விசானி, அரிகரன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

