Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambiah Suppiah

In loving memory of

Thambiah Suppiah

Age 87March 20, 1931 – August 3, 2018

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
Pungudutivu 2nd Ward

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சுப்பையா அவர்கள் 03-08-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி கமலாட்சி மற்றும் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரிமளம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காந்திமதி, சஸ்பாநிதி, சந்திரமதி, காலஞ்சென்ற சிவநாதன், மற்றும் ஜெயகுமார், நவராசா, கிஸ்ணமூர்த்தி, சிவமதி, ஜெயமதி, கலைமதி, பாஸ்கரன், சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, தங்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சரவணபவானந்தன், ஜெயகுமாரி, சீவரெத்தினம், மாலினி, அனுஜா, கிஸ்ணலதா, அருள்ராஜா, மகேஸ்வரன், ஜீவராசா, சுகந்தினி, கைலைநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சின்னத்துரை, துரைராசா மற்றும் அருளையா, இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருவருட்செல்வி, மோகனவதனி, கஜரூபன், வினோதினி, ஜெயரூபன், கௌசிகா, மேகலா, பாபுஜி, கலைப்பிரியா, திபாகரன், ஆதித்யா, பவித்ரன், தட்சாஜினி, தர்சிகா, ஜனகன், ராகவி, காவியா, செருந்தி, சாகித்யன், சாரூபன், விஜிதா, யதுஷா, சுஜீபன், துகாரகா, காயத்ரி, சிந்துஜன், நிரோஷன், டயானா, இந்துஜா, மதுசா, ஈழவன், ஜனுஷன், ஜொனத்தன், சஞ்சய், மிதுலா, சிந்துயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாருனி, லஷ்வின், மேனகன், லயனி, எல்லாளன், செந்தமிழ், சரன், சன்றியா, டியாஷ், அதர்வா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-08-2018 வெள்ளிக்கிழமை தொடக்கம் 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-08-2018 திங்கட்கிழமை அன்று காலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணல்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மாரியம்மன் கோவில் வீதி,
2ம் வட்டாரம்,
புங்குடுதீவு,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.