மரண அறிவித்தல்

In loving memory of
Thambiah Tharmenthiran
Age 52September 20, 1963 – March 31, 2016
- Born in
- Meesalai West
- Lived in
- Tolworth
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மேந்திரன் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், வீரவாகு கணேசமூர்த்தி அவர்களின் பாசமிகு மருமகனும்,
வசந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மசீலன், பிரியதர்சினி, வேணுகோபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜினி, வசந்தமலர், தர்மபாலன், காலஞ்சென்ற தர்மராஜன், கருணாவதி, திலகவதி, நீலலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுலக்ஷிகா, மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகரத்தினம், காலஞ்சென்ற வரதராஜா, பூபதி, கருணா, மயில்வாகனம், ஏகாம்பரம், தவராஜா, விக்கினேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
137 Warren Drive South,
Surbiton,
Greater London KT5 9QH,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

