மரண அறிவித்தல்

In loving memory of
Thambiah Thiyagarasa
Age 91April 15, 1925 – May 17, 2016
- Born in
- Inuvil
- Lived in
- யாழ் உரும்பிராய் கிழக்கு, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Epping ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தியாகராசா அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வல்லிபுரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி(அவுஸ்திரேலியா), வரதன்(லண்டன்), தயாளன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நடராசா, இரத்தினம், செல்லத்துரை, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவச்சந்திரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கௌரி(லண்டன்), கல்யாணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரபி, Scott, பூமிதா, தாமரா, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை 41 Dorset St, Epping NSW 2121, Australia என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

