மரண அறிவித்தல்

In loving memory of
Thambiah Visagapperumal
Age 92October 12, 1923 – January 1, 2016
- Born in
- Varuttalaivilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வருத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா விசாகப்பெருமாள் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துளசி, Dr.பதுமநிதி, மணிவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, மாசிலாமணி, உருக்குமணி, பத்மாவதி, தியாகராஜா, மற்றும் கலாநிதி குமணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாநிதி சகஜானந்தன், குணசிங்கம், சுதர்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மதுசூதன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

