நினைவஞ்சலி

In loving memory of
Thambiaiya Sivarajah
Age 61August 26, 1941 – July 15, 2003
- Born in
- Navatkuli West
- Lived in
- Navatkuli West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா சிவராஜா அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் பத்தொன்பதுஆனதே
நீங்கள் எங்களைவிட்டு பிரிந்து!
ஆயிரம் உறவுகள்இருந்தாலும்
அப்பா என்றுஅழைப்பதற்கு
நீங்கள்எம்மிடம் இல்லையே!
குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில்
விட்டுசென்று விட்டீர்களே! அப்பா!
உங்கள் நினைவு என்றும்
எங்கள் நெஞ்சைவிட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி….ஓம்சாந்தி….ஓம்சாந்தி
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

