Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambiaiya Tharmakulasingam

In loving memory of

Thambiaiya Tharmakulasingam

Age 60July 1, 1956 – September 9, 2016

Born in
Saravanai
Lived in
Vavu Vavunikkulam, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா தர்மகுலசிங்கம் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற பரநிருபகுலசிங்கம், லோகேஸ்வரி(இலங்கை), சோதியம்மாள்(இலங்கை), தங்கேஸ்வரி(இலங்கை), லோகநாதன்(சுவிஸ்), பஞ்சரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசலிங்கம்(இலங்கை), சண்முகநாதன்(இலங்கை), சித்திரவேல்(இலங்கை), அருளழகன்(சுவிஸ்), கலாறஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌசிகா, தர்சிகா, கௌதமன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுபாஜினி, செல்வகுமார், கஸ்தூரி, அனுஷா(இலங்கை), பிரகாஸ்(இத்தாலி), பிரதாபன்(இலங்கை), கார்த்திகா ஜெயந்தன்(கனடா), திவாகரன்(பிரான்ஸ்), பிரசாளன்(சுவிஸ்), கேசவநேசன்(இலங்கை), சஞ்சீவன்(இலங்கை), சகிர்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகரன் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியா தவசிகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.